மாட சாமி
அண்ணே நீ போவதெங்கே சொல்லேன்
(Beats- 2 SETS)
மாட சாமி அண்ணே நீ போவதெங்கே சொல்லேன்
காசுபணம் நானும்-தரேன்
பயணத்தில் தீனிதரேன் (2)
பைநிறைய கொண்டுவரேன் என்னைவிட்டுப் போகவேண்டாம் (2)
மாட
சாமி அண்ணே நீ போவதெங்கே சொல்லேன்
(MUSIC)
காசுபணம்
எதுவும்வேண்டாம் நாம்தின்ன தீனிவேண்டாம் (2)
உல்லாசமாய் நீயும்-பர்த்தி
யாத்திரைக்கு வந்திடலாம் (2)
போய்வரலாம் நாமே த..டை-சொல்வேனோ-நானே
போய்வரலாம் நாமே ......
த..டை-சொல்வேனோ-நானே
(MUSIC)
ஆஹா பர்த்திபுரியில்
எப்போ-கால்-வைப்பேனென்று (2)
நானும்தினம் நினைப்பதுண்டு என்ன-பாக்யம் தந்தாய் அண்ணே (2)
மாடசாமி அண்ணே நீ
எனக்குசாமி அண்ணே
கள்ளமில்லா
உள்ளம்கண்டு கூப்பிடுவேன் உன்னை-என்று (2)
சத்யசாயி மண்ணில்-அன்று சொன்ன தென்று ஒன்று உண்டு (2)
கூப்பிடுறார்-ஸ்வாமி
நானோ-வெறும்ஆசாமி
உனை
கூப்பிடுறார்-ஸ்வாமி நானோவெறும்ஆசாமி
(MUSIC)
புட்டபர்த்தி
திருத்தலத்தில் நாமெல்லாம் போனவுடன் (2)
தங்கும்இடம்
எங்குஉண்டு விளக்கிடுவாய் அண்ணேஇன்று (2)
மாடசாமி அண்ணே நீ
விளக்கிடுவாய் நன்றே
பக்த ஜனங்கள் எல்லாம்
வந்தவுடன் இறங்கிடவே (2)
கூட்டமாக
அவர்களெல்லாம் மகிழ்ந்துதங்கி இருந்திடவே (2)
இடம் கொடுப்பார் தம்பி
நீ வந்..திடலாம் நம்பி
இடம் கொடுப்பார் ஸ்வாமி நீ வந்...திடலாம் நம்பி
(MUSIC)
புட்டபர்த்தி
வந்தபக்தர் காண்பதென்ன என்றுகேட்டால் (2)
என்னவென்று
சொல்லிடுவாய் கேட்கஆசை கொள்ளுகிறேன் (2)
காண்பதென்ன அண்ணே நீ
சொல்லவேண்டும் முன்னே
பக்தியிலே பலருமங்கே
நாமம் சொல்லி கூப்பிடுவார் (2)
சாயி என்று குரல் கொடுத்து பஜனை செய்து பாடிடுவார்
(2)
பாடிடுவார் நம்பி நீ கேட்டிடலாம் தம்பி (2)
(MUSIC)
ஆஹாநல் இனிய இசை கேட்டிடவே ஆசை கொண்டேன் (2)
பாட்டுடனே பஜனை செய்து நானும் பின்னே பாடிடுவேன்
(2)
வேறு என்ன அண்ணே அங்கு இருப்பதென்ன சொல்லேன்
ஓஹோஹோ ஆஹாஓஹோ என்றே நீ
சொல்லிடவே (2)
ஸ்வாமி செய்த அற்புதங்கள்
இருக்கு சாயி பொற்பதங்கள்(2)
இருக்கு இன்னும் மீதி அதை
சொல்லும் சைதன்ய ஜோதி (2)
(MUSIC)
கேட்டிடவே இன்பம்நெஞ்சில் ஆறாக பெருகுதண்ணே (2)
சென்றிடவே உடனேஅங்கு ஆவல்என்னைக் கொல்லுதண்ணே (2)
போய்வருவோம் பர்த்தி நாம் செய்திடுவோம் பக்தி
உந்தன் ஆவல் புரிகிறது உன் பக்தி-புல்..லரிக்கிறது (2)
கட்டாயமா உன்னையும் கூடக் கூட்டிச் செல்வேன் வா வா தம்பி (2)
போய்வருவோம் பர்த்தி நாம் செய்திடுவோம் பக்தி (2)
போய்வருவோம் பர்த்தி...ஏ ..
(MUSIC)
சத்யசாயி பகவானுக்கி – ஜெய்
No comments:
Post a Comment