Wednesday, April 19, 2017

101.ப்ரேம வடிவில் (ப்ரேம முதித - பஜன் )




ப்ரேமவடிவில் திரும்பிடுவான் சாயிராமராம் சாயிராமராம் சாயிராமராம் ஸ்ரீ சாயிராமராம்
பாபவினை துக்கங்களை நீக்குவானடா
பவசமுத்ரம் கடக்க சாயி உதவுவானடா
பரம சாந்தி விளங்கக் காண செய்யுவானடா
நீராதாரம் போலாதாரம் சேர்க்கும் வானடா
பரமனான சிவனுமான தெய்வம் யாரடா
இந்த உலகம் வந்துலவிடப் பிறக்கும் சாயடா
சதா சாயி நாமம் கூறி உய்யப் பாரடா
அன்பு-கனிந்த மனத்தில்-சேவை செய்யப் பாரடா
அன்னை தந்தை அன்புநண்பன் வேறு யாரடா
ப்ரேம வடிவில் திரும்பப் போகும் நமது சாயடா

சாயி ராம சாயி ராம சாயி ராம ராம் (4)
சாயி ராம ராம் சாயி ராம ராம் சாயி ராம ராம் ஸ்ரீ சாயி ராம ராம்

No comments:

Post a Comment