Monday, July 27, 2015

63. யாரங்கே கண்டீர்களா ( ஆரங்கள் சூட்டிடுவோம் )

 
 
( ஆரங்கள் சூட்டிடுவோம் )
 


யாரங்கே..கண்டீர்களா
ஸ்வாமி சாயீச..னைக்காணோமே
மனசோகத்தில் வாட்டம்கொண்டேன்
வாழ்வில்நான் நாட்டம் கொள்ளேன்
உலக வாழ்வில்நான்நாட்டம் கொள்ளேன்
காண்பேனோ காண்பேனோ நான்காண்..பேனோஎன்சாயீஉன்னை
தினம்பாபம் செய்தேவந்தேன்
மெய்யாய் உலகைநான் நம்பிவந்தேன்
ஆணவம் கொண்டாடினேன்
தினமாணவம் கொண்டாடினேன்
காண்பேனோ காண்பேனோ நான்காண்பேனோஎன்சாயீஉன்னை
அய்யாஎன் பிழைபொறுப்பாயே சாயீசாநீவிரைந்தே வாயேன் (2)
நெஞ்சம்உன்னையே நாடுதய்யா
தஞ்சம் உன்னையே கொள்ளுதைய்யா 

காண்பேனோ காண்பேனோ நான்காண்பேனோஎன்சாயீஉன்னை
உன்பிள்ளை நானில்லையா எந்தன்அன்னையாய் நீஇல்லையா (2)
முன்னால் கண்டாற் போலவே
உலகினில் முன்னால் கண்டாற் போலவே

காண்பேனோ காண்பேனோ நான்காண்..பேனோஎன்சாயீஉன்னை

நாமாவளி 

விரைவில்வந்திடு சாயீசா துயரினைப்போக்கிடு சாயீசா (4)
(Fast Pace)
விரைவில்வந்திடு சாயீசா துயரினைப்போக்கிடு சாயீசா (2)

சாயீசா சாயிராம் (Chorus) – Repeat
சூக்ஷ்மஸ்வரூப சாயி பகவானுக்கி - ஜெய்
 
 
 


No comments:

Post a Comment