சாயிபதம் திரும்ப வந்..தே நம்மைக் காத்தருள் செய்யுமடி தோழி
(3) (First time slow pace)
பாசம் வழங்குகின்ற தந்தை-அவன் புகன்றமொழி-மறக்கலாமோ (2)
( சாயிபதம் திரும்ப வந்..தே நம்மைக் காத்தருள்-செய்யுமடி தோழி
பாசம் வழங்குகின்ற தந்தை-அவன் புகன்றமொழி மறக்கலாமோ )
மண்ணில் திரும்ப வந்து தோன்றும் பதம் வந்து தரிசனத்தைக் காட்டும் (2)
எண்ணு மனமிதனைத் தோழி இந்த மண்ணில் திரும்பிடுவான் சாயி (2)
சேயை மறந்திருக்கும் தாயும் களிச் சிரிப்பை மறந்து விட்ட சேயும் (2)
சத்யம் துறந்தசாயி வாக்கும் எந்த உலகிலும்இல்லையடி தோழி (2)
உந்தன் மனம்-மறந்து போனால்-சாயி சொற்கள் பொய்ஆயிடுமோ தோழி (2) + (ஆலாபனை )
சாயி நினைவை நெஞ்சில் கொண்டே
சாயி நினைவை நெஞ்சில் கொண்டே இனி சேவை புரிந்திடுவோம் தோழி
இனி சேவை புரிந்திடுவோம் தோழி (3)
சாயி நினைவை நெஞ்சில் கொண்டே இனி சேவை புரிந்திடுவோம் தோழி
( சாயிபதம் திரும்ப வந்..தே நம்மைக் காத்தருள்-செய்யுமடி தோழி
பாசம் வழங்குகின்ற தந்தை-அவன் புகன்றமொழி மறக்கலாமோ
சாயிபதம் திரும்ப வந்..தே நம்மைக் காத்தருள்-செய்யுமடி தோழி.. தோழி.. )
கலியுக அவதார சாயி மூர்த்திக்கி – ஜெய்
No comments:
Post a Comment