Wednesday, February 3, 2016

84. சொல்லவோ சாத்யமில்லை ( குன்று தோராடிவரும் ) ** tbd




ஓ..ஓ.....தந்தினத்தின்னானே தின்னானே தந்தினத்தின்னானே
தினத்ததின்னா தினத்ததின்னா தந்தினத்தின்னானே

சொல்லவோ சாத்யமில்லை சாயிராமன்பெருமை சத்யசாயிராமன்பெருமை
அதை சொல்லிடவே மொழிகளுக்கு வார்த்தைக்குத்தான்வறுமை
(2)
(MUSIC)
கையில் வரும் நீறுகொண்டே வினையழிக்கும் சாயி 
பவ பயம்களையும் ஸ்வாமி
சிறு நடையின் தரிசனத்தில் அள்ளிவிடுவான் நெஞ்சை
(M)
சொல்லவோசாத்யமில்லை சாயிராமன்பெருமை
சத்யசாயிராமன்பெருமை
அதை சொல்லிடவே மொழிகளுக்கு வார்த்தைக்குத்தான்வறுமை
அன்பொடு நெஞ்சினில் நம்பியேசொல்லிடு சாயிராம்..சத்ய சாயிராம்
அந்தக் கூராடும் வல்வினைநோயும் பின்வருமா
அன்பர்தனையே பயமும்நோயும் பாடாய்ப்படுத்தும் நேரத்திலே
பேரைச்சொன்னால் பஞ்சாய்ப்பறக்கும் அவைகள்போகும் தன்னாலே
இன்பம்சேரும் துன்பம்போகும் சாயிராம்நாமம் ஒண்ணாலே
அன்போடு நெஞ்சினில் .. ராம்..ராம் ..ராம்.. ராம் 
அன்போடு நெஞ்சினில் நம்பியே சொல்லிடு சாயிராம்சத்ய சாயிராம்
அந்தக் கூராடும் வல்வினைநோயும் பின்வருமா
(MUSIC)
சாயிராம்... சாயிராம் + (Below portion in slow pace)
நமைக் காக்கவே கருணையொடு வந்தசாயி+(SM)+மண்பிறந்த ஸ்வாமி 
நடையிலே அன்னங்களின் ஜாடை +(தாளம்)
கனிவோடு அன்புசெய்ய வந்திடுவான் நாளை+(தாளம்)
நாளை.. சாயிபிரான் வந்து சேருவான்
அந்த ப்ரேமசாயி என்ற நாமம் கொண்டு வாழுவான் 
நாளும் அந்த சாயிநாமம் கூறிப்பாடுவோம்
அவன் விரைந்து மீண்டும் அவதரிக்கக் கோரிப்பாடுவோம் 

நாமாவளி
ஷிரடிசாயிராம் சத்யப்ரேமசாயிராம் (5)

ஷீரடி பர்த்தி பிரேம சாயி பகவானுக்கி – ஜெய்


No comments:

Post a Comment