Monday, February 22, 2016

94. ராமனாக வந்தவனே (ராம நாம பாயசகே)




ராமனாக வந்தவனே க்ருஷ்ணனான சாயிராம்

ராமனாக வந்தவனே க்ருஷ்ணனான சாயிராம் 
மனிதனாக உலகில்பிறந்த தந்தைதானன்றோ

(2) 
ராமனாக வந்தவனே க்ருஷ்ணனான சாயிராம்
(MUSIC)
அன்பாக நீறினைத்தந்து தேன்பாகின் குரலில்பேசி (2)

அன்பாக நீறினைத்தந்து தேன்பாகின் குரலில்பேசி 
ஊழ்வினை சஞ்சிதம்-தகர்த்து தன்மனசால் சீரே கொடுத்து
(2)
ராமனாக வந்தவனே க்ருஷ்ணனான சாயிராம்
மனிதனாக உலகில்-பிறந்த தந்தைதானன்றோ 
ராமனாக வந்தவனே க்ருஷ்ணனான சாயிராம்
(MUSIC)
ஹ்ருதயமுழுதும் அன்பே சாயி பாதம்முன்னே பஞ்சும்கனக்கும் (2)

ஹ்ருதயமுழுதும் அன்பே  சாயி பாதம்முன்னே பஞ்சும்கனக்கும்
ப்ரேமசாயி லோகம்நாடி வருவதற்கே தயக்கம் எதற்கு
(Music)
சாயீசன் மானிடம் பூண்டு பூமிவந்திடக் காண்பேனோ (3)
நானிந்தஉடலில்தங்கி ன்பதம்பணியும் பேறடைவேனோ (2)
ராமனாக வந்தவனே க்ருஷ்ணனான சாயிராம்
மனிதனாக உலகில்பிறந்த தந்தைதானன்றோ
ராமனாக வந்தவனே க்ருஷ்ணனான சாயிராம்


No comments:

Post a Comment