Wednesday, April 29, 2020

261. சாயி ராம நாமம் (பாண்டு ரங்க த்யானி-Abhung)



சாயிராம நா..மம் பாவம்போக்கும் வேதம் (2)
அனுதினம் சொல்லு சாயி நாமம் (2)
நெஞ்சினில்மா..சற திருநாமமே தான் (2)
வேள்வியடா-ஜபம் சந்தேகம் வேண்டாம் (2)
 சாயிராம நா..மம் (3) பாவம்போக்கும் வேதம்
அனுதினம் சொல்லு சாயி நாமம்
அலையும் புலன் களும் இந்த்ரியங்களும்ஓர்
கட்டுக்குள்ளாகும் நாம ஜபத்தால் 
கட்டுக்குள்ளாகும் நன்றாகும் நாம ஜபத்தால்
கட்டுக்குள்ளாகும் நாம ஜபத்தால்

சாயிராம நா..மம் (3) பாவம்போக்கும் வேதம்
அனுதினம் சொல்லு சாயி நாமம்
(2)
துக்கங்கள்ஜப..த்தில் பனிபோலப் போகும் (2)
இடர்களும் போகும் போகும் விட்டே உன்னை
இடர்களும் போகும் விட்டே உன்னை

சாயிராம நா..மம் (3) பாவம்போக்கும் வேதம்
அனுதினம் சொல்லு சாயி நாமம்
(2)
சத்ய சாயி பகவானுக்கி – ஜெய்






No comments:

Post a Comment