பர்த்தீஸ்வரா சொல்லைய்யா உன் வார்த்தை தேனய்யா
உன் சொல்லை அன்பு பாகாய் தந்தாலென்ன ஆகாதா
சாயிராம் ஹரே பர்த்தி சாயிராம் ஹரேராம்
சாயிராம் ஹரே ஷிரடி சாயிராம் ஹரேராம்
சாயீ-பர்த்தீசா சாயீ-ஷிரடீசா சாயீ-ப்ரேமேசா சா..யீ
சாயீ-பர்த்தீச-சா..யி சாயீ-ஷிரடீச-சா..யி சாயீ-ப்ரேமேச-சா..யி\சாயி
பர்த்தீஸ்வரா (3) சொல்லைய்யா உன் வார்த்தை தேனய்யா
No comments:
Post a Comment