Friday, May 1, 2020

386. அன்னை நீ எந்தை நீ(சாயி கன்னைய்யா)



அன்னை நீ எந்தை நீ என்சாயி நாதா
பாதையைக் காட்டிடும் குருநாதன் நீ தான்
உதவி-செய் அஹிம்சையைக் கொள்-என்று சொன்னாய்
அதைவிட ஒரு-வேதம் எனக்கேது ஐயா 



No comments:

Post a Comment