Sai Nama Sankeerthanam
Saturday, May 2, 2020
408. ஞாயம் இதானோ (சாயி ஹமாரா)
ஞாயம்-இதானோ சோதனை-ஏனோ வாராய் பூமியில் பாபா (2)
பாரில் மீண்டும் வா பாபா (2)
ஷிரடி சாயி-நீ சத்ய ரூபம்-நீ வாராய் ப்ரேம பிரானாய்
பாரில் மீண்டும் வா பாபா (2)
சகல தேவன்-நீ சகல ரூபம்-நீ வருவாய் ப்ரேம பிரானாய்
பாரில் மீண்டும் வா பாபா (2)
சாயி நாம சங்கீர்த்தனம் 5
முதல்
பக்க
ம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment