Saturday, May 2, 2020

410. இந்த லோகம் வந்த சிவனே (அம்ப மந்தஹாச வதனி- பஜன் )


இந்த லோகம்-வந்த சிவனே நீயே-ஹரி சாயி தயாபரனே
நீதான் அல்லா நீதான் ஜொராஷ்ட்ரருமே 
இந்த லோகம்-வந்த சிவனே நீயே-ஹரி சாயி தயாபரனே
ஏசுவும்-நீ நானக்கும்-நீ
புத்தனும் நீ-சாயி அந்த-மஹாவீரும் நீயே




No comments:

Post a Comment