Saturday, May 2, 2020

413. உலகாளும்-மாயே (கருணாந்த ரங்கா)



உலகாளும்-மாயே ஹே-ப்ரேமசாயி வரவேண்டும் நீமீண்டும் தாயே (2)
உன்-பாத தூளி நாளும்-கொண்..டாடி
நான்-சூட வரவேண்டும் சாயி
வர வேண்டும் நீ மீண்டும் தாயே



No comments:

Post a Comment