Tuesday, April 4, 2023

555b. அருவாய்நின்றும் (பஜகோவிந்தம் - சங்கரர்) **

Please scroll down for ENGLISH Meaning of the Lyrics

சாயி-சாயி எனும்நாமம்
ஜன்ம சாப விமோசனம்
அவன்-நாமம் மனத்தாலே நினைத்தாலுமே மோக்ஷமே
___________________________________________________________________________________

(MUSIC)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும்
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
அருவாய்நின்றும்உருவாய்வந்தும்
ஸாயீசன்-அருள் காக்கிறதே
அவன்-பேரை நீ நினைத்தால் போதும் (2)
வினை-வழிப் பாவங்கள் சென்றே ஓயும் (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
(MUSIC)
மாதவனாகி நல்-கீதையைத் தந்தான் (2)
அதிலே வாழ்க்கை முறையைச் சொன்னான் (2)
கலியினி..லே-அவன் கொண்டான் தோற்றம் (2)
அதுதான் சாயி-பி..ரான்-அவதாரம் (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
(MUSIC)
அழகாய் தினமும் தரிசனம் தந்தான்
ஆஹா-எனப் பெரும் அற்புதம் செய்தான்
(2)
அன்பால் நம்-மதி சென்றதில் நிறைந்தே (2)
நாம் அறியாமலே மாற்றம்-பு..ரிந்தே (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
5:10*
(MUSIC)
நாள்தொறும் ஆயிரம் மாயங்கள் செய்யும்
அவன்-திருநீறே மாயம் போக்கும்
(2)
ஓயாதிருந்திடும் பவபயம் எல்லாம்
பொடிப்-பொடியாக்கும் அவன்-அருள் திருத்தாள் (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
(MUSIC)
உலகினில் அரும்பெரும் அன்பினில் சேவையை
ஐயா-புரிந்திட வந்தான் எந்தையாய்
(2)
எங்கும் நிறைந்திடும் பரமம் பாரினில் (2)
சத்ய-சத்ரூபம் கொண்டான் ஒரு தாயென்றே (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
(MUSIC)
8:27*
அவனே-அல்லா புத்த-ஜொ..ராஷ்ட்ரா (2)
த்ரேதா யுகம்-தனில் ராமனுமவன் தான்
அவனே-அல்லா புத்த-ஜொ..ராஷ்ட்ரா
த்ரேதா யுகம்-தனில் ராமனுமவன் தான்
யதுகுலபால முராரி ..யதுகுலபால முராரி அவன்தான் 
இனிமேல் தோன்றிடப் போவதும் அவன்-தான் (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
(MUSIC)
10:34*
உனது-மெய்-உருவம் உணர்ந்திட உதவும் (2)
அன்பெனும்-சேவை புரிந்திடல் வேணும் (2) 
எனச்சொன்னானே அறிவு-தந்..தானே (2)
குருவாய்ப்-பாரில் பாதை-தந்தானே (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
(MUSIC)
12:08*
மாயம் போக்கும் சோஹம்-சு..வாசம்
தேஹம் சார்ந்த-அக்..ஞானத்தைப் போக்கும்
(2)
யாரும் ஒன்றென நெஞ்சே சுத்தம் (2)
ஆகும் ஆகிட-வேறென்ன வேணும் (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
(MUSIC)
13:37*
சத்தியத் தோற்றம் சாத்தியம்-ஆக்கும்
சாயி-ஜபம் நெஞ்சில் தூய்மை-சேர்க்கும்
(2)
பண்பாய் வார்த்தையும் அன்பாய்¬சேவையும் (2)
செய்தால் உடன்-சாய் அருள்வான்-அறிந்திடு (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
(MUSIC)
15:17*
குரு அவனே-எனக் கொண்டு-நாம் போற்றுவோம்
சம்சாரம் எனும்-சாகரம் தாண்டுவோம்
 (2)

வேண்டியே-கெஞ்சலோ முகப்-பாராட்டோ (2)
தேவையொன்றில்லா அவன்-ஓர் தெய்வம் (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே..

_______________________

SAI Naamaa saves from Birth-death cycle
Mere rumination of the name confers moksham in due cource
_________________________________________
Both manifesting in form as a guru and in an unmanifested way the grace of SAI protects.
Mere thought of His name removes the Karma.

He descended as Maadhava and gave us Gita.
In Gita He gave the life lessons.
In Kali Age He descended as SAI to show the path of love.

He gave blissful darshan daily.
He performed amazging miracles.
The utmost amazing of the miracles is,
that through which He entered our hearts and transformed them.

The vibhoothi that performes 1000s of miracles daily removes our ignorance and Karma.
His divine feet shatters all our fears to pieces.

He descended on earth to do loving service.
The all pervading brahman took the form of mother SAI to give love freely.

He is Allaah, Buddhaa and Joraashrtra.
He is verily the Ramaa of Dhrethaa Yuga
He is Ydhukula Bala Muraari
He is the one who will descend on earth in human form from time to time.

He gave the dictum Love all serve all.
Through which He showed us the way for self realization.
He showed us the path as a Guru.

He taught us the yoga through His unique life lessons that purify heart.
Once the heart is purified there is nothing else needed to attain the ultimate goal of life.

SAI Jabam will help in realizing our true nature by purifying our hearts.
With loving words and service SAI's grace can be obtained.

Lets have Him as our guru and cross the ocean of Samsaaraa.
SAI is the God who requires no cajoling or begging to give His love and grace.

Both manifesting in form as a guru and in an unmanifested way the grace of SAI protects.
Mere thought of His name removes the Karma.

No comments:

Post a Comment