Monday, February 3, 2025

641.மனதுக்குள் புகுந்தவன்-ராகம் சக்ரவாகம்

 



மனதுக்குள் புகுந்தவன் மாதவன் என்பார் புகுந்ததை மாற்றிய மா-தவனைப் பார் 
சேவைகள் ஏற்பவன் கோமகன் என்பார் சேவையை ஆற்றிடும் கோமகனைப் பார் 
தருமத்தில் நடந்தவன் ராமனே என்பார் தர்ம
த்தைக்  காத்திடும்சாயி ராமனை நீ பார்  
அன்னையும் தந்தையும் தெய்வங்கள் என்பார் நம்முடன் நின்றிடும் நண்பனை நீ பார்



சாயி நாம சங்கீர்த்தனம் 7

முதல் பக்கம்



No comments:

Post a Comment