உன்னருள் விழி ப்ரேமை சாயி ஆறெனப் பெருகிடுதே
என் மொழியதை உரைத்திடவே சாயி மிக-மிகத் திணறிடுதே
(1+SM+1)
(MUSIC)
உன்-பெயர் அன்பாகும் அதை உரைத்திட நாவினில் அமுதூறும்
உன்-முகம் கண்பார்க்கும் கணம் தனில்-மனக் கவலைகள் பறந்தோடும்

உன்-உரை வழிகாட்டும் அதைக் கேட்டிடும் நெஞ்சங்கள் தெளிவாகும்
உன்-நடை எழிலாகும் அந்த தரிசனம் கண் குளிர்ப் பொழிலாகும்

இன்றுடன் ஒரு நூறு என ஆண்டுகள் கணக்கினைச் சொல்வாரு
அன்புதன் பேராறு உனைக் கணக்கினில் அடக்கிட யார் கூறு
குரு உன்னருள் விழி ப்ரேமை சாயி ஆறெனப் பெருகிடுதே

சாயி..சாயி...சாயி..சாயி..

No comments:
Post a Comment