அன்பின் மெய்யனே
மானிடனாய் மண்ணில் வந்த மாயன்
(2)
என் உள்ளம் கவர்ந்தோனே (2)
எந்தை போல்
எந்தை போல் எனை அணைத்து (2)
நீ அன்பினைத் தந்த பின்னே (2)
வேறொன்றினை வேண்டேனே
உன் அன்பினைக் கொண்ட பின்னே
வேறொன்றினை வேண்டேனே
உன் அன்பினைக் கொண்ட பின்னே
வேறொன்றினை வேண்டேனே
சாயீ என்ஸாயீ கேளப்பா பர்த்தீசா
இதைத்தான் உரைப்பேன் விடாமே
உன்னையல்லால் ஒருதாயுமாய் தந்தை ரூபமாய்
யாரய்யா யாரய்யா கூறய்யா உன்னையல்லால்
வேறு யாரோ உரை
மானிடனாய் மண்ணில் வந்த மாயன்
(2)
என் உள்ளம் கவர்ந்தோனே (2)
எந்தை போல்
எந்தை போல் எனை அணைத்து (2)
நீ அன்பினைத் தந்த பின்னே (2)
வேறொன்றினை வேண்டேனே
உன் அன்பினைக் கொண்ட பின்னே
வேறொன்றினை வேண்டேனே
உன் அன்பினைக் கொண்ட பின்னே
வேறொன்றினை வேண்டேனே
சாயீ என்ஸாயீ கேளப்பா பர்த்தீசா
இதைத்தான் உரைப்பேன் விடாமே
உன்னையல்லால் ஒருதாயுமாய் தந்தை ரூபமாய்
யாரய்யா யாரய்யா கூறய்யா உன்னையல்லால்
வேறு யாரோ உரை
No comments:
Post a Comment