Monday, July 6, 2015

54. ஸ்ரீ சாயி ராமனுக்கு (க்ஷீராப்தி : Neerajanam – MS)


 
 
 
 
( க்ஷீராப்தி : Neerajanam – MS )
 
 
ஸ்ரீசாயி ராமனுக்கு பர்த்திபுரி ஈசனுக்கு ஷீரடியின் நாதனுக்கு நீராஜனம்
(3)
 நீராஜனம்
 
சலமகளினோ டெருக்கு முடிசூடும் சிவன்தனுக்கு
 புலம் வந்த சத்குருக்கு நீராஜனம்

(2)
நீராஜனம்

அலைமீதிலே துயிலும் அந்த திருமாலனுக்கு
நிலம்வந்த நாதனுக்கு நீராஜனம்..

(2)
நீராஜனம்

நினைந்து -நாம்வேண்டவே-வரும் அந்த பூநாதனை
நாம்-பணிந்து காட்டிடுவோம் நீராஜனம்
(2)

ஜகத்தி லவன்போலேஉண்டா..(2)சகலமு மருளுகின்றஜகத்தி லவன்போலேஉண்டா
சகலமு மருளுகின்ற சாயிதிருநா..மத்துக்கு நீராஜனம்.. நீராஜனம்

ஸ்ரீ சாயி ராமனுக்கு நீராஜனம் ..
பர்த்திபு ரீசனுக்கு நீராஜனம்
ஷீரடியின் நாதனுக்கு நீராஜனம்.. நீராஜனம்


 

No comments:

Post a Comment