( கந்தா குமரா - பஜன் )
வந்தாய் குருவாய் சாயிராமா
எந்தாய் அன்பே உருவானாய்
வந்தாய் குருவாய் சாயிராமா
சாந்தி தாயக பர்த்திப்ரதாயக
த்வாரக வாசா ஷிரடீசா
ஸ்ரீ சாயி நாதா பர்த்தீசா
சாந்தி தாயக பர்த்திப்ரதாயக
த்வாரக வாசா ஷிரடீசா
ஸ்ரீ சாயி நாதா பர்த்தீசா
No comments:
Post a Comment