Tuesday, June 9, 2015

கணேச த்யானம்



(மெட்டு: தாண்டவ ந்ருத்ய கரி)

 


வந்திடுவாய் சாயி கஜானன (4)

திமிகிட திமிகிட தாளம் முழங்க

ப்ரம்மனந்த சாயி கஜானன

பூமியைத் தேடி அருள்தரவா நீ

தாயேசிவ சாயி கஜானன

ஸ்வாமீ எங்களைத் தாயெனக் காத்திட

வாராய் ப்ரேமசாயி கஜானன
 
 
சாயி விக்னேஷ்வர மூர்த்திக்கி .. ஜெய்
 

No comments:

Post a Comment