( குருநாதா குருநாதா )
நாமாவளி
சாயீசா சாயீசா மண்மேல்சீக்கிரம் வாயீசா (2)
பேரானந்தம் தந்தாயே நீயே வேதத் தின்தாயே
நீயேசத்ய சாயிராம் நீயே த்வார க..மாயி

என்கஷ்டம் பார் தாயே புவிவந்துவாழ் தாயே
ப்ரும்மானந்தம் தா..தாயே ரத்னாகரத்தில் வந்தாயே

பர்த்தியுதித்த பாவனனே ஷிரிடிஷேத்திரம் இருந்தவனே
பிரேமசாயியாய் வாசிவனே பக்தர்கள்துயர் களைந்திடவே

சித்தம்கவர் கள்வன்நீயே சின்மயத்தின் தன்மைநீயே
சுத்தசத்வ சத்தியமே சதா..சிவனும் நீதானே

சாயீசாவா மண்மேல்வா (8)
ஸ்ரீ சத்ய சாயி பகவானுக்கி - ஜெய்
No comments:
Post a Comment