முத்து-தானோ என்-தோ..ழி முங்கி-எடுத்த பவழமும்-இதுவோ
ரத்தி..ன..மோ மணி..தானோ யாரடீ-இந்த சாயிக்-குழந்தை
(2)
(MUSIC)
(MUSIC)
அந்த-ரத்னா கர..கு..லத்தில் உதித்திட்ட மாணிக்கமோ
சந்த-மாமா போல்-முகத்தில் வீசும்-ஒளி நித்திலமோ
(2)
(2)
லோகமுய்ய வந்தவனிவனோ அன்னமைய்யா வேங்கடனிவனோ (2)
ஆலிலை-மேலே-தவழ்.. செல்லக்கண்ணனோ (3)
முத்து-தானோ என்-தோ..ழி முங்கி-எடுத்த பவழமும்-இதுவோ
ரத்தி..ன..மோ மணி..தானோ யாரடீ-இந்த சாயிக்-குழந்தை
(MUSIC)
திதிக்கும்-மொழி கற்கண்டோடி அவனின்-விழி கருவண்டோடி
கொள்ளையழகு கொஞ்சும் மேனி-நீல *கோ..மே..தகம் தானோடி
(2)
நிறமொன்றும் இல்லா-பரமன் போன்ற வைடூர்யம் தானோடி (2)
தண்டுக்..காலில் மலர் இருவாட்சி பாதம் தானோடி (3)
முத்து-தானோ என்-தோ..ழி முங்கி-எடுத்த பவழமும்-இதுவோ
ரத்தி..ன..மோ மணி..தானோ யாரடீ-இந்த சாயிக்-குழந்தை
(MUSIC)
காலையில்-எழும் அவன்-ம..ழலை குழலிசையில் ஓர்-ராகமோ
கேட்கக்-கேட்க போகுமோடி ஜன்மம்-என்ற நம்-சோ..கமோ
(2)
(2)
பாலலையின் மாலனோடி பலவடிவ மாயனோடி (2)
பாலனிவனும் யாரோடி வந்து கூறேண்டி (3)
முத்து-தானோ என்-தோ..ழி முங்கி-எடுத்த பவழமும்-இதுவோ
ரத்தி..ன..மோ மணி..தானோ யாரடீ-இந்த சாயிக்-குழந்தை
(2)
யாரடீ-இந்த சாயிக்-குழந்தை (3)
___________________
சாயி பெருமானின் திருமேனி கோமேதகம் போல் பற்பல சமயங்களில் பற்பல நிறங்களில் காட்சி அளிக்கும்.
**தூய வைடூர்யம்-நிறமற்றது.அது போன்றே சாயி பகவானும் குணபேதமற்ற பரப்பிரம்மம் ஆவார்.
***இருவாட்சி-நீண்ட காம்பை உடைய இந்த மலர் மருத்துவ குணம் உள்ளது. கண் பார்வைக்கு நல்லதுநம் பார்வையைச் சீராக்க கண்களில் ஒற்றிக் கொள்ள இறைவனின் பாதங்களை விட மேலானது ஒன்று உண்டோ.
___________________
Mutthudhaano En-Thozhi Mungi eduttha pavazhamum Idhuvo
Ratthinamo MaNi dhaano Yaaradi indha Saayik Kuzhandhai
(2)
Andha Rathnaa kara Kulatthil Udhitthitta Maanikkamo
Chandha maamaa pol-mugatthil Veesum-OLi Nitthilamo
(2)
Lokamuyya Vandhavanivano Annamaiyyaa Venkadanivano (2)
Aalilai Mele thavazh chellak kannano (3)
Mutthudhaano En Thozhi Mungi eduttha pavazhamum Idhuvo
Ratthinamo MaNi dhaano Yaaradi indha Saayik Kuzhandhai
Thidhikkum Mozhi Karkandodi Avanin Vizhi Karuvandodi
Kollaiyazhagu Konjum Meni Neela Gomedhagam Dhaanodi
(2)
Niramonrum Illaap paraman ponra Vaidoor..yam-Dhaanodi (2)
Thandukaalil malar iruvaatchi Paadham Dhaanodi (3)
Mutthudhaano En Thozhi Mungi eduttha pavazhamum Idhuvo
Ratthinamo MaNi dhaano Yaaradi indha Saayik Kuzhandhai
Kaalaiyil Ezhum Avan Mazhalai Kuzhalisaiyil Oar Raagamo
Ketkak Ketkap pogumodi janmam-enra Nam So..ga..mo
(2)
Paalalaiyin Maalanodi Pala vadiva Maayanodi (2)
Baalanivanum Yaarodi Vandhu Koorendi (3)
No comments:
Post a Comment