Saturday, September 21, 2019

107. எங்கள் சாயி சாயி சாயி ( முக லாவண்யா சீ காணி)



எங்கள்சா..யி சா..யி சா..யி
வந்தி..டாயோ நீபுவி நாடி
தந்தி..டாயோ அன்பினைத் தேடி
முகுட மென்றிடஒரு சீராய் (2)
கேசம் நின்றாட நீவா ஈசா (2)
துடித்த நெஞ்சினை பர்த்தீசா (2)
வந்தே ஆற்றிடுவாய் சர்வேசா (2)
நீதான் சாயி  கதீ தர (2)
அந்த சாந்தி மண்ணோர் பெற (2)
எந்தன் பாபா பாபா நீவா (2)
உன்னை..யல்லால் துணை யாரப்பா (4)
நாமாவளி
அருளைத்தர ஒருதாயென வருவாயே சாயிராமா
வருவாயே சாயிராமா ..சாயிராமா




No comments:

Post a Comment