Saturday, September 21, 2019

108. வாராதே..னோ சாயிராம் (சஹாரா தோ பகவான் )



வாராதே..னோ சாயிராம்.. 
உனைக் காணாமலே கண்ணில் நீரோடுதே (2)
இது என் விதியோ சாயிராம் .. 
வாராதே..னோ சாயிராம்.. 

இதோ இந்தா-வெனத் தந்தவனே 
பாரோர் சொந்தமென வந்தவனே
(2) 
ஹே சாயிராம்..ஹே சாயிராம்..ஹே சாயிராம்
இதோ இந்தா-வெனத் தந்தவனே 
பாரோர் சொந்தமென வந்தவனே
இன்று எங்குநீ ஹே சாயிராம்


No comments:

Post a Comment