Tuesday, January 28, 2020

600. புகல்-யாரப்பா ( பழம் நீயப்பா ) ****



(Aligned to KARAOKE with Virutham)

*****


விருத்தம்
தஞ்சமெனச்-சென்றிடும் முன்னர்-வந்து காத்திடும் சாயிராம் ..
தஞ்சமெனவே..  எனவே.. வே..
தஞ்சமெனச்-சென்றிடும் முன்னர்-வந்து காத்திடும் சாயிராம்
உனக்கு இணையும் எவரோ
உனை-அண்டிடும் முன்னர்-வந்து காத்திடும் சாயிராம்
உனக்கு இணையும் எவரோ
தஞ்சமெனச்-சென்றிடும் முன்னர்-வந்து காத்திடும் சாயிராம்
உனக்கு இணையும் எவரோ
சாயிராம் உனக்கு இணையும் எவரோ
உனை-அண்டிடும் முன்னர்-வந்து காத்திடும் சாயிராம்
உனக்கு இணையும் எவரோ..
தஞ்சமெனச்-சென்றிடும் முன்னர்-வந்து காத்திடும் சாயிராம்
உனக்கு …இணையும் எவரோ...ஓ ..
சாயிராம் உனக்கு இணையும் எவரோ

நீ-இப்புவி அவதரித்ததில் வாழ்ந்திருந்திங்குற்றோர் ஸ்வாமியானாய்
சாயிராம்..நீ-இப்புவி அவதரித்ததில் வாழ்ந்திருந்திங்குற்றோர் ஸ்வாமியானாய்
உனக்கு-இணை இங்கெவரும் உள்ளாரோ என்றுனை இப்புவி எண்ண இருந்ததால்
 என்-ஆசான் அப்பன் அன்னையாம்-என்னவும் எண்ணினேன் சாந்தி-தரு பர்த்தி-புரியில்
சந்ததம் குடி-கொண்ட பக்தர்கள் கும்பிடும்
என்-சத்யசாயி சத்யசாயி  சத்யசாயி.. சத்யசாயித் தெய்வமே..

அப்பனே நீ-வேண்டிக் கேட்பதை-ஏற்று-நான் எப்படித் திரும்பி-வர முடியும் 
இந்த-உலகத்தில் இன்னொரு-குருவை நாடிப்பெற உனக்கு அருகதை இல்லையா

உனக்கு வேறு புகல் கிடைத்திடாதா

_______________________________

புகல்-யாரப்பா
வேறு புகல்-யாரப்பா
உனையன்றி புகல்-யாரப்பா
(VSM)
புகல்-யாரப்பா வேறு புகல்-யாரப்பா
உனையன்றி புகல்-யாரப்பா
புவி தன்னில்
இப்புவி-தன்னில் உலகோர்க்கு உனைப்போல அருள் கூர
புகல்-யாரப்பா வேறு புகல்-யாரப்பா
உனையன்றி புகல்-யாரப்பா
 (MUSIC)
உள்ளன்பின் புனலாய் வந்தாய்
பொங்கும் உன்னன்பின் புனலாய் வந்தாய்
யாரும் உலகத்தில் பெறலாம் என்றாய்
யாரும் உலகத்தில் பெறலாய்த் தந்தாய்
வாக்கிலும் அன்பே தந்தாய்
திரு வாக்கிலும் அன்பே தந்தாய் 
உலகத்தில் இதுபோலே எதுமில்லை எனல்-போல
உனையன்றி புகல்-யாரப்பா
(MUSIC)
நூறென்று பேருண்டு குருவென்று பேர்-கொண்டு
அய்யா உன்-போலாருண்டு
(2)
தானென்ற அறி..யாமை சென்றோட-ப்ரேமையை
தந்தாயே குருவாய்  நின்று
தான்-தந்த ரோகங்கள் சென்றோட-ப்ரேமையை
தந்தாயே குருவாய்-நின்று
தாயென்று ..
மனம்-கொண்டு ..
தாயென்று மனம்-கொண்டு
அன்பென்ற தந்தைக்கும்
மேலாக நீ-தான் உண்டு
என் சத்தியம் வா-வந்து
நில்லெனச் சொல்கிறேன் பிள்ளையின் உரிமை-கொண்டு
(MUSIC)
பாரில்-அத்தினம் கூறியது-நிஜம்
என்றாக்க மீண்டும்-வா நீ
(2)
வாக்கிலென்றும் நிஜம் பேசுவது-நிஜம்
எனக்காட்ட ஓடி-வா நீ
(2)
வேறு-எதும்-ஏது …
உந்தனுக்கு ஈடு
வேறு எதும்-ஏது உந்தனுக்கு ஈடு
அன்பினை ஊட்டவா நீ
நீயும்-சொன்னாய் நானும்-வந்தேன் என்றருள் கூறி-வா நீ

என்மனம் ஆற்றி-வா நீ 






No comments:

Post a Comment