(Aligned to KARAOKE)
சாயி-உந்தன் பேரிருக்கத் துயர்வருமா
சாயி-உந்தன் பேரிருக்கத் துயர்வருமா
உன் வரலாற்றைக்
கேட்பவர்க்கே மருள்-வருமா இருமா
(2)
சாயி-உந்தன் பேரிருக்கத் துயர்வருமா
பாட்டிலுன் கதை-உரைக்க எண்ணம்-வைத்தேன் (2)
அந்தப்-பாட்டை தினம்-படிக்கத் திண்ணம்-வைத்தேன்
அந்தப் பாட்டை தினம்-படிக்கத் திண்ணம்-வைத்தேன் பெருமா
சாயி-உந்தன் பேரிருக்கத் துயர்வருமா
(MUSIC)
வேண்டியே-கேட்டிடுமோர் தலையெழுத்து
எந்தன்-உயிரே-பங்..காரு உனக்கெதற்கு.. ஆ
வேண்டியே-கேட்டிடுமோர் தலையெழுத்து
எந்தன்-உயிரே-பங்,,காரு உனக்கெதற்கு
என்று-நீ சொல்லி-அன்பைத் தேடிவந்து (2)
நீ அளித்தாய்-அடடா அதற்..கீடேது (2)
சாயி-உந்தன் பேரிருக்கத் துயர்வருமா
(MUSIC)
பதினெண்-பு..ரா..ணத்தின் சாறெடுத்து
அதை ஈரடி..யில்-எளிதாய் எடுத்துரைத்து
(2)
தந்தைக்கும் மேல்-பாசம் தந்தவனே (2)
எங்கள் நெஞ்சினில் கோயில்-கொண்ட ஆண்டவனே-(2)
சாயி-உந்தன் பேரிருக்கத் துயர்வருமா
(MUSIC)
சேவைதனை அன்பாய்ப் புரி-உனக்கு (2)
வாழ்வில் பயம்-எதற்கு நானே துணை-உனக்கு
சேவை-தனை அன்பாய்ப் புரி-உனக்கு
வாழ்வில் பயம்-எதற்கு நானே துணை-உனக்கு
என்று-சொன்னாய்-அய்யே உனக்கீடு (2)
எவர் உண்டு-இப்பாரிலெங்கும் கிடையாது
எவர் உண்டு-இப்பாரிலென்றும் கிடையாது
சாயி-உந்தன் பேரிருக்கத் துயர்வருமா
(MUSIC)
நினைவினில் உன்-நாமம் தன்னோடும்
என்றும் உனதருள் பொங்கும்-திரு நீறோடும்
(2)
உலகினில் சேவை-செய்யும் பண்போடும் (2)
அய்யா வைத்திடு என்னை-அது உன் பாடு
என்றும் வைத்திடு என்னை-அது உன் பாடு
பெருமா .. சாயி-உந்தன் பேரிருக்கத் துயர்வருமா
(MUSIC)
சாயி முகம் என்றும் துணை-இருக்கு
என்றே சொல்லும்-விதம்-உனது அருள்-கொடுத்து
(2)
காட்சி கொடுத்து-மண்ணில் நடந்தவனே (2)
எங்கள் நெஞ்சில்-நிறைந்து என்றும்-இருப்பவனே
இருப்பவனே என்றும்-இருப்பவனே
சாயி-உந்தன் பேரிருக்கத்
துயர்வருமா
(MUSIC)
என்னவெல்லாமோ வரும் அடியவர்க்கு .. அடியவர்க்கு
என்னவெல்லாமோ-வரும் அடியவர்க்கு
நல்ல காலமொன்று என்று குமையவென்று
(2)
தந்தை-உன்-காட்சி-பெற வரும்-நாளில் (2)
கண்டவுடன் வினை-யோடும் விடிந்திடும்-வாழ்வே
மகிழ்வினில்-ஆடும் அவர்களின் வாழ்வே ..
பெருமா .. சாயி-உந்தன் பேரிருக்கத்
துயர்வருமா
உன் வரலாற்றைக்
கேட்பவர்க்கே மருள்-வருமா இருமா
சாயி-உந்தன் பேரிருக்கத் துயர்வருமா..
பெருமா..
பெருமா
அருமை அருமை
ReplyDeleteசாய் அருளால் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று நீடூழி வாழ்க.. வளர்க