Wednesday, February 26, 2020

121. ஓடோடியே வருவாய் (ஓடோடியே வருவான் )



ஓடோடியே வருவாய் சாயி (2)
எங்கள் குறை தீர்க்க இவ்வுலகை நாடி
ஓடோடியே வருவாய் சாயி
பாடிடும் பாட்டுக்கு வாமண்ணின் மேலே (2)
எங்கள் குரல்கூட்டும் இன்னிசையாலே (2)
ஓடோடியே வருவாய் சாயி..எங்கள் குறை தீர்க்க இவ்வுலகை நாடி
ஓடோடியே வருவாய் சாயி.. சாயி... சாயி
குழந்தை குரல்கேட்டு இறங்கிடு..வாய்தாயே (2)
எதுவரை..யில்போகும் உந்தன் வராமை (2)
உனதடியே சரணம் சரணம்என்றே (2)
அன்புடன் அழைத்திடும் குழந்தைகள் குரல் கேட்டு 
ஓடோடியே வருவாய் சாயி ..எங்கள் குறை தீர்க்க இவ்வுலகை நாடி
ஓடோடியே வருவாய் சாயி.. சாயி... சாயி


No comments:

Post a Comment