Wednesday, February 26, 2020

122. பாச உருவாகி (கோல மயில் ஏறி)


பாசஉருவாகி ஞாலம்-தனில்வந்த தாயின்வடிவே பாபா (2)
தேனைக்குழைத்..தாயே அன்புறச்சொன்..னாயே (2)
ஞானம்வந்திடவே கல்விதந் தனைத்தாயே (2)
பாசஉருவாகி ஞாலம்-தனில்வந்த தாயின்வடிவே பாபா
பாலை வனம்மீது பரிவுடனேஅன்று (2)
அன்புமழை பொழிந்திட்ட பர்த்தியின் ஜோதியே (2)
இல்லை எனாமலே அள்ளித்தந்த தந்தையே (2)
அள்ளி அணைத்திடும் அன்னைவடி வானவனே (2)
பாசஉருவாகி ஞாலம்-தனில்வந்த தாயின்வடிவே பாபா
நாமாவளி
வருவாய்வருவாய் வருவாய்சாயி அருள்வாய்அருள்வாய் அருள்வாய்சாயி



No comments:

Post a Comment