Tuesday, March 3, 2020

125. சாயி மா அம்மா சாயிமா (ராதிகா கிருஷ்ணா ) - 2


சாயிமா அம்மா சாயிமா (2)
தாமதமேன்  பேச வா
சாயிமா அம்மா சாயிமா
உரசித் தரையிலங்கி தவழ்ந்ததைக் கொஞ்சும் (2)
காட்சியைக் கண்டிட கண்களும் கெஞ்சும் (2)
சாயிமா அம்மாசாயிமா தாமதமேன்  பேசவா
சாயிமா அம்மா சாயிமா +(MUSIC)
நயனம் சுனையுமெனக் கருணையில் பொங்கும் (2)
நனைந்திட நெஞ்சம்பி..தாஉனைக் கெஞ்சும் (2)
சாயிமா அம்மாசாயிமா தாமதமேன்  பேசவா
சாயிமா அம்மா சாயிமா
(MUSIC)
அறிவிலி அறிவிலி என்பிறப்பாகும் (2)
அருவ வடிவில் உன்னை எவ்விதம் காணும் (2)
சாயிமா அம்மாசாயிமா தாமதமேன்  பேசவா
சாயிமா அம்மா சாயிமா
(MUSIC)
நீ ஹரனே ஹரி பிரமனும் நீயே (2)
இதம் பெறப் பாரினில் தா உப தேசம்  (2)
சாயிமா அம்மாசாயிமா தாமதமேன்  பேசவா
சாயிமா அம்மாசாயிமா தாமதமேன்  பேசவா





No comments:

Post a Comment