Tuesday, March 3, 2020

129. அன்பளிக்க மண்பிறக்க (ஹேகோவிந்த ஹேஅனந்த-பஜன்)


அன்பளிக்க மண்பிறக்க சாயி பிரானே
தாமத மின்னுமேனைய்யா சாயி பிரானே
வரத் தாமதமின்னுமேனைய்யா சாயி பிரானே
அன்பளிக்க மண்பிறக்க சாயி பிரானே
உன்நினைவினில் வாடுகிறோம் தினமும்மண்மேலே

சாயிமா பேசவா பிரேமையினாலே



No comments:

Post a Comment