Wednesday, March 4, 2020

130. உதவி செய்ய கைகொடு (தெலிசிதே மோக்ஷமு)



உதவிசெய்ய கைகொடு துன்புறுத்த..லைவிடு (2)
இதுவன்றிவே.. றேதுசாத்திர நீதி
(2)
உதவிசெய்ய கைகொடு துன்புறுத்த..லைவிடு + (Music)
அழுகை விசும்பலேதடி அவலதுக்க மேதடி
அன்புகொண்டு சேவைசெய்யும் நல்லமனத்திலே
(2)+(Music)
உலகிலே பாபம்போகப் புண்யசாயி நாமம்கூற (2)
புலரும் உண்மை தெள்ளென பா..ரடிநீ
(2)
உதவிசெய்ய கைகொடு துன்புறுத்த..லைவிடு
இதுவன்றிவே.. றேதுசாத்திர நீதி
உதவிசெய்ய கைகொடு துன்புறுத்த..லைவிடு 
(Music)
நடமாடிட-மாய உலகினில்நிஜமாகி 
தந்தையாய் வந்தசாயி தெய்வ வடிவமே
(2)
(Music)
பகவான்என வான்மேலே தங்கிடாமல் மண்மேலே (2)
வந்த ப்ரபஞ்சநாதன் சாயிஅன்றி வேறிலையே
(2)
உதவிசெய்ய கைகொடு துன்புறுத்த..லைவிடு
இதுவன்றிவே.. றேதுசாத்திர நீதி
உதவிசெய்ய கைகொடு துன்புறுத்த..லைவிடு
(MUSIC)
வெவ்வேறு வடிவத்தில் யுகம்தோறும் அவதரித்து (2)
தெய்வமாக வந்தவனே நம்சாயி
(2) 
(MUSIC)
நீ வேண்டத் தேவையின்றி தந்திடுவான் அந்தசாயி (2)
அன்னைஎன்று தந்தைஎன்று அனைத்துமாய் வந்தசாயி
(2)
உதவிசெய்ய கைகொடு துன்புறுத்த..லைவிடு
இதுவன்றிவே.. றேதுசாத்திரநீதி
(2)
உதவிசெய்ய கைகொடு துன்புறுத்த..லைவிடு (3)




No comments:

Post a Comment