Wednesday, March 4, 2020

131. இகம் பரம்நீ (ஜகத் ஜனனி )


இகம் பரம்நீ சத்யசாயி பவானி (6)
இகம் பரம்நீ
( Music )
நிஜஸ்வரூபிணி மதுர பாஷிணி (4)
பர்த்திநிவாசினி த்வாரக மாயி (3)
இகம் பரம் நீ சத்யசாயி பவானி.. 
இகம் பரம்-நீ (2)
( Music )
அற்புதம் செய்திடும்-ஸ்வாமி (2)
சதா அற்புதம் செய்திடும் ஸ்வாமி 
சம்போ சிவ ரூபம்-நீ பரந்தாமன் நீ 
அற்புதம் செய்திடும் ஸ்வாமி 
சம்போ சிவ ரூபம்-நீ பரந்தாமன் நீ ..
 ஆத்ம ஸ்வரூபம் நீ ப்ரேமையின் ஆறன்றோ (4)
  ஓம் எனும் ப்ரணவ  நாதஸ்வரூபம் நீ (3)
இகம் பரம் நீ சத்யசாயி பவானி (2)
இகம் பரம்நீ (3)


No comments:

Post a Comment