சாயீ..ஸ்வரஹர சாயீ..ஸ்வரபர்த்தி சாயீஸ்..வரஷிரடிசாயீஸ்வரா
சாயீஸ்வர-சிவ சாயீஸ்வர-சத்ய சாயீஸ்வரப்ரேம சாயீஸ்வரா
பர்த்திபுரீஸ்வர ஷீரடிபுரீஸ்வர சக்திமகேஸ்வர ரூபா
சத்யசாயி பர்த்தீஸ்வரரூபா ப்ரேமசாயி ஸ்வரூபனே தேவா
என்சிந்தையுள் தன்னொளி கண்டிடவேஅருள் செய்திடுவாய்சத்ய-சாயீஸ்வரா
சாயீ..ஸ்வரஹர சாயீ..ஸ்வரபர்த்தி சாயீஸ்..வரஷிரடிசாயீஸ்வரா
சாயீஸ்வர-சிவ சாயீஸ்வர-சத்ய சாயீஸ்வரப்ரேம சாயீஸ்வரா
சீர்மிகு ஷீரடியில் தங்கிநீ அற்புதம் பலபுரிந்தாயப்போது
தினம் தினம்களைந்தாய்நீ கோது மனம்வந்திடுமோ ஒருசூது
என்சிந்தையுள் தன்னொளி கண்டிடவேஅருள் செய்திடுவாய்சத்ய-சாயீஸ்வரா
சாயீ..ஸ்வரஹர சாயீ..ஸ்வரபர்த்தி சாயீஸ்..வரஷிரடிசாயீஸ்வரா
சாயீஸ்வர-சிவ சாயீஸ்வர-சத்ய சாயீஸ்வரப்ரேம சாயீஸ்வரா பர்த்தியி..லேஒரு சத்திய..மாய்வந்து தன்னருள்தந்த பிரானே
ஒருநித்தில..மாய்ஒளிர்வோனே உன்இன்முகம்காட்டிய தாயே
என்சிந்தையுள் தன்னொளி கண்டிடவேஅருள் செய்திடுவாய்சத்ய-சாயீஸ்வரா
சாயீ..ஸ்வரஹர சாயீ..ஸ்வரபர்த்தி சாயீஸ்..வரஷிரடிசாயீஸ்வரா
சாயீஸ்வர-சிவ சாயீஸ்வர-சத்ய சாயீஸ்வரப்ரேம சாயீஸ்வரா
பருகிட நீரினை கற்றிடக் கல்வியைத் தந்தவ..னேபகவானே
வரும்நோய்களைக் களைந்தருள்வோனே அழகாய்தரி சனம்தரு..வோனே
என்சிந்தையுள் தன்னொளி கண்டிடவேஅருள் செய்திடுவாய்சத்ய சாயீஸ்வரா
சாயீ..ஸ்வரஹர சாயீ..ஸ்வரபர்த்தி சாயீஸ்..வரஷிரடிசாயீஸ்வரா
சாயீஸ்வர-சிவ சாயீஸ்வர-சத்ய சாயீஸ்வரப்ரேம சாயீஸ்வரா
அன்பினைக் கொள்வது சேவையைச் செய்வது
என்பது வாழ்க்கையின்-நோக்கு தினம்ஒலிக்குது உன்திருவாக்கு
என்சிந்தையுள் தன்னொளி கண்டிடவேஅருள் செய்திடுவாய்சத்ய சாயீஸ்வரா
சாயீ..ஸ்வரஹர சாயீ..ஸ்வரபர்த்தி சாயீஸ்..வரஷிரடிசாயீஸ்வரா
சாயீஸ்வர-சிவ சாயீஸ்வர-சத்ய சாயீஸ்வரப்ரேம சாயீஸ்வரா
கலியினில் உன்னுரு இருமுறைவந்தது மறுபடிஉன்முகம் காட்டு
மன ப்ரேமையைத் தந்தருள் ஊட்டு
என்சிந்தையுள் தன்னொளி கண்டிடவேஅருள் செய்திடுவாய்சத்ய சாயீஸ்வரா
சாயீ..ஸ்வரஹர சாயீ..ஸ்வரபர்த்தி சாயீஸ்..வரஷிரடிசாயீஸ்வரா
சாயீஸ்வர-சிவ சாயீஸ்வர-சத்ய சாயீஸ்வரப்ரேம சாயீஸ்வரா
No comments:
Post a Comment