Wednesday, April 22, 2020

178. பர்த்தி புரியில் (தென்பழனி காவடிச் சிந்து - TMS)


பாபா .. பாபா..
பர்த்திபுரியில் குடியிருக்கும் சத்யசாயி தெய்வம்
தினம்பொழியும் அன்புமழை சத்யசாயி தெய்வம்
மானிடனாய் உலவிவந்த சத்யசாயி தெய்வம்
கண்ணெதிரில் காட்சிதரும் சத்யசாயி தெய்வம்
பர்த்திபுரியில் குடியிருக்கும் சத்யசாயி தெய்வம்
தினம்பொழியும் அன்புமழை சத்யசாயி தெய்வம்
 (Music) + பாபா..பாபா
வந்ததுயரம் தனைப்போக்கிய சத்யசாயி தெய்வம்
அன்பினைஒரு தந்தையெனத் தான்வழங்கிய தெய்வம்
காய்ந்த நிலத்தில் நீர்கொடுத்த சத்யசாயிதெய்வம்
நோயின்துயரைத் தீர்த்துவைத்த சத்யசாயிதெய்வம்
(Music)
பர்த்திபுரியில் குடியிருக்கும் சத்யசாயி தெய்வம்
தினம்பொழியும் அன்புமழை சத்யசாயி தெய்வம்
பாபா..பாபா+ (Music)
பாரிலே-எ..ழுந்தஜோதி சத்யசாயி தெய்வம்
பார்படைத்து நின்றஆதி சத்யசாயி தெய்வம்
கூறிடுமோர் சொற்படாத சத்யசாயி தெய்வம்
நேரெனவோர் ஈடில்லாத சத்யசாயி தெய்வம்
(Music)+ பாபா .. பாபா.. + (Music)
தினம்தினம்தன் தரிசனத்தைத் தந்தசாயி தெய்வம்
ஜனங்களெல்லாம் மகிழ்ந்திடவே அருள்புரிந்த தெய்வம்
குலம்கோத்ரம் பார்க்காது சத்யசாயி தெய்வம்
பேதமில்லா தருள்தருகிற தந்தைசாயி தெய்வம் + (Music)
பர்த்திபுரியில் குடியிருக்கும் சத்யசாயி தெய்வம்
தினம்பொழியும் அன்புமழை சத்யசாயி தெய்வம்
மானிடனாய் உலவிவந்த சத்யசாயி தெய்வம்
கண்ணெதிரில் காட்சிதரும் சத்யசாயி தெய்வம்
பாபா .. பாபா.. பாபா .. 


No comments:

Post a Comment