உனைப்பாட எனக்கிங்கு வார்த்தையில்லை
உனைப்பாட எனக்கிங்கு வார்த்தையில்லை
உனைப்போலே புவிமீது-யாருமில்லை
(2)
சாய்ராம் சாய்ராம்
(MUSIC)
கற்பனையில்-உருவான கதையுமில்லை-இந்த உலகினில் நீசெய்த அற்புதமே
சுழன்றிடும்-தன்னாலே கண்ணெதிரே அன்புத் திருநீறை-உருவாக்கும் பொற்கரமே .. சாய்ராம் சாய்ராம்
உனைப்பாட எனக்கிங்கு வார்த்தையில்லை
உனைப்போலே புவிமீது-யாருமில்லை
சாய்ராம் சாய்ராம்
MUSIC
அமுதம்வழிகின்ற உன்படமே காக்கும் அருளைப்பொழிகின்ற துணைஎனவே (2)
அன்றுன் பெயர்மொழிந்த பூச்சரமே (2)
உலகில் உன்திருவரவுக்கு முன்மொழிவே.. சாய்ராம் சாய்ராம்
உனைப்பாடஎனக்கிங்கு வார்த்தையில்லை
உனைப்போலே புவிமீது-யாருமில்லை
(2)
சாய்ராம் சாய்ராம் (2)
No comments:
Post a Comment