Wednesday, April 22, 2020

180. உன்கருணை உலகளிக்க (கற்பகமே உனையன்றி - TMS)


உன்கருணை  உலகளிக்க வாசாயிமா

உன்போல் அன்பினை வழங்குகின்ற தாய் யாரம்மா அம்மா 
உன்கருணை  உலகளிக்க வா சாயிமா
(2)
music
அற்புதமெல்லாம் நிகழ்த்தி அருள்தனைக் கொடுத்தவளே (2)
ஆனந்த..மாய்நடந்து தரிசனம் அளிப்பவளே (2)
உன்கருணை  உலகளிக்க வாசாயிமா + (MUSIC)
அலைகின்ற மனத்தினிலே அமைதியைத் தந்தவளே (2)
கலைமக..ளாய்த்திகழ்ந்து அறிவினைக் கொடுத்தவளே   (2)
விலையுமிலா அன்பைத் தாமீண்டும் பூமியிலே (2)
மானிடத்தின் மேனிகொண்டே அருள்தர வாஉடனே (2) 
உன்கருணை  உலகளிக்க வா சாயிமா
உன்போல் அன்பினை வழங்குகின்ற தாய் யாரம்மா அம்மா 
உன்கருணை  உலகளிக்க வா சாயிமா அம்மா.. அம்மா.. அம்மா.


No comments:

Post a Comment