Wednesday, April 22, 2020

200. சாயிராம் நாமம் (சொப்பன வாழ்வில் )


சாயிராம்-நாமம் ஜபித்தே (2)
மனம்கனிந்த சேவை தனைப்புரிவோம்
அன்பாய்..சாயிராம்-நாமம் ஜபித்தே
மனம்கனிந்த-சேவை தனைப்புரிவோம்
அன்பாய் பொற்பதங்கள்பணிந்தே மனம்கசிந்து நல்பஜனை புரிவோம்
பொற்பதங்கள் பணிந்தே மனம்கசிந்து நல்பஜனை புரிவோம்
(Short Music)
நாவால் சாயி என்போம்
அருள் விரும்பி நாவால் சாயி என்போம்
நமதுவாழ் நாளெல்லாம் சேவைசெய்வோம்
அன்பாய் நாவால் சாயி என்போம்
நமதுவாழ் நாளெல்லாம் சேவைசெய்வோம்
அன்பின் சேவையை செய்திடுவோம் ஒருபொழுதும்
வேதனையைப் புரியோம்
சேவையை செய்திடுவோம் ஒருபொழுதும்
 வேதனையைப் புரியோம்
(MUSIC)
சாய்ராம் என்பதிலே மனம்கசிந்து ஆதரவைத் தருவானே மாந்தர்
சாய்ராம் என்பதிலே மனம்கசிந்து ஆதரவைத் தருவானே
அவன்
சிந்தைபுகுந்தே உய்ய உடனேஅன்பில் திருவருள் புரிவானே
(Short Music)
சிந்தைபுகுந்தே உய்ய உடனேஅன்பில் திருவருள் புரிவானே


No comments:

Post a Comment