Monday, April 27, 2020

222. சாயிராம் சாயிராம் (வேலவா வேலவா-பஜன்)

சாயிராம் சாயிராம் அவதரித்தே வாவா
ப்ரேமசாயி வடிவமாய் வாவா பாபா
அன்பேவ..டிவான அன்னைதந்தை நீபாபா
பராமுகம் ஏனைய்யா வாவா பாபா
சாயிராம் சாயிராம் அவதரித்தே வாவா
கூராடும் நோய்களெல்லாம் போக்கிடுவாய் உன்னருளால்
உருவமாய் தரிசனம் தருவாய் பாபா
நீ உருவமாய் தரிசனம் தருவாய் பாபா







No comments:

Post a Comment