Tuesday, April 28, 2020

237. சாயிராம் சாயிராம் (தேக்கிலா தேக்கிலா)



சாயிராம் சாயிராம் என்று பாடுவோமே (2)
என்று பாடுவோமே (2)
சாயிராம் சாயிராம் என்று பாடுவோமே (2)
சத்திய சாயிசிவா பர்த்திபுரீசா (2)
த்வாரகையின்மாயீ ஷிரடிபுரீசா (2)
ஷிரடிபு..ரீசா (2)
தரணியாள வந்தாய் சாயீசன் நீ (3)
சாயிராம் சாயிராம் என்றுபாடுவோமே
சாயீ கோபால-பஜோ நெஞ்சுருகிப் பாகாய் (2)
நெஞ்சுருகிப் பாகாய் (2)
சாயீசன் நல்நாமம் காத்திடுமே (4)
சாயீசன்(8)
சாயீசன்.. சாயீசன்.. சாயீசன்(8)->(3)
சாயீசன் நல்நாமம் காத்திடுமே
சாயிராம்(5) என்று பாடிடுவோம் (2)
சாயிராம் சாயிராம் சாயிராம்(5) என்று பாடிடுவோம் (2)
சாயிராம்-சாயிராம்(2) சாயிராம்(5) என்று பாடிடுவோம் (2)
சாயீசன் நல்நாமம் காத்திடுமே (2)
சாயிராம் சாயிராம் என்று பாடு..வோமே
சொல்லவேணாம் வேதம் யாகயோகம் வேணாம் (3)
யாகம் செய்யவேணாம் (2)
சாயீசன் நாமமொன்றே வேதயாகயோகம் (3)
சாயிராம் (5) என்று பாடிடுவோம்
சாயிராம் சாயிராம் சாயிராம் (5) என்று பாடிடுவோம்
சாயிராம் சாயிராம் (2) சாயிராம் (5) என்று பாடிடுவோம்

சாய்ராம் சாய்ராம் சாயிராமா (4)





No comments:

Post a Comment