சர்வமதம் சம்மதமென்றான் சாயிராம்
சாயிராம் சர்வமதம் சம்மதமென்றான் சாயிராம் (2)
ஆறுவேறு வேறாகலாம் (2)
வேறு பாதை சென்றோடலாம்
கொண்ட பேரும் நூறாகலாம் (2)
ஓடும் நீரோ ஒன்றடா
சர்வமதம் சம்மதமென்றான் சாயிராம்
சாயிராம் சர்வமதம் சம்மதமென்றான் சாயிராம் (2)
கோகுலத்தில் கண்ணனாகி (2)
சதாசிவ ரூபமாகி
பலவடிவில் காட்சிதந்தான் (2)
அந்த இறைவன் ஒன்றடா
சர்வமதம் சம்மதமென்றான் சாயிராம்
சாயிராம் சர்வமதம் சம்மதமென்றான் சாயிராம் (2)
மகாவீரர் ஏசுவும் சாயி (2)
ஜோராஷ்டிர ரூபம் சாயி (2)
புத்தனும்சாயி சிவனும்சாயி (2)
ஹரியும் சாயி தானடா (2)
சர்வமதம் சம்மதமென்றான் சாயிராம்
சாயிராம் சர்வமதம் சம்மதமென்றான் சாயிராம்
No comments:
Post a Comment