Thursday, April 30, 2020

295. ஹே சாயிராம் (ஹே மாதவா-நாமாவளி)

O.S.Arun

ஹே சாயிராம் 
ஷிரடி புரீஸ்வர ஹே சாயிராம் 
பர்த்தி புரீஸ்வர ஹே சாயிராம்
ஷிரடி புரீஸ்வர ஹே சாயிராம் பர்த்தி புரீஸ்வர ஹே சாயிராம்
சித்ரா வதீதட பர்த்தி-வாசினே ஈஸ்வரி-நந்தன ஹே சாயிராம்
கோதா வரீதடஷிரடி-வாசினே சமஸ்த-சத்குரு ஹே சாயிராம்
ராமக்ருஷ்ண-சிவ ஹே சாயிராம்
நானக்-யேசு ஹே சாயிராம்
புத்த-ஜொராஷ்டிர ஹே சாயிராம்
அல்லா-மாலிக் ஹே சாயிராம்
நானக்-யேசு புத்த-ஜொராஷ்டிர அல்லா-மாலிக் ஹே சாயிராம்
ராமக்ருஷ்ண-சிவ ஹே சாயிராம்

சர்வ தேவதா ஸ்வரூப சாயி பகவானுக்கு - ஜெய்



No comments:

Post a Comment