Saturday, April 25, 2020

305.சாயிராமன் யாரடி ( ராம லக்ஷ்மண ஜானகி)


சா..யிரா..மன் யாரடி ராமக்ருஷ்ண-உரு தானடி
சா..யிரா..மன் யாரடி அல்லா யேசுபி..ரானடி 
சா..யிரா..மன் யாரடி புத்த ஜொராஷ்டிரர் தானடி
சா..யிரா..மன் யாரடி சர்வதேவஉரு தானடி 





No comments:

Post a Comment