என்தாய்
சாயி …. எங்கோ போனதடி (SLOW PACE)
என்தாய்
சாயி எங்கோ போனதடி (5)
வீணே திரிந்தே உல்லாசத்தில்ஆழ்ந்தேன்
(2)
எங்கோ போனதடி (3) …(என்தாய் சாயி)
ஆவேசமாய் துஷ்டனாய்நான்பல
சாஹாசம் புரிந்தேனடி (2)
ஐயோ என்விழி கெட்டபின்னே-சூர்ய
(2)
வந்தனம் ஏதுக்கடி (2) …(என்தாய் சாயி)
ஆன்மஞானம் எளிதில்-தர மனிதனாய்
தினசரி நடந்ததடி (2)
எனக்கது தெரியலடி … எனக்கது தெரியலடி
..(என்தாய் சாயி)
பெருகும் பிரவாகமென கருணைதர (2)
வந்தது தெரியலடி
பெருகும் பிரவாகமென கருணைதர வந்தது தெரியலடி
ஐய்யஹோ என்செய்ய இலவுகாத்திட்ட-கிளி (2)
போல்நானும் ஆனேனடி … நான்இலவு காத்த கிளி
நான்இலவு காத்த கிளி
என்தாய் சாயி
எங்கோ போனதடி (2)
நாமாவளி
அறிந்திலனே
அறிந்திலனே சாயிஉன் பெருமையை அறிந்திலனே (8)
சாயிசாயி
சாயிசாயி சாயிசாயி சாயிசாயி
சாயிசாயி
சாயிசாயி (3) சாயிசாயி
அறிந்திலனே
அறிந்திலனே சாயிஉன் பெருமையை அறிந்திலனே
No comments:
Post a Comment