சொல்லுவாய் அதை-தினமும் சொல்லிடத் துயர்-போகும்
(2)
சாயியின் நாமம் சாயியின் நாமம் பரம பவித்ரம்
பந்த-மாயம்-அற நற்றுணையாகும்
சொல்லுவாய்
அதை-தினமும் சொல்லிடத் துயர்-போகும்
(MUSIC)
கண்படா மெய்ப்-பொருளை எளிதினில் அது காட்டும் (2)
மண்படும் வாழ்விலும் காட்டும்-வினோதம்
(1+SM+1)
சொல்லுவாய் அதை-தினமும் சொல்லிடத் துயர்-போகும்
(MUSIC)
அதம எண்ணங்கள் யாவும் அது உடன் நீக்கும் (2)
பக்தி ஊற்றுன் நெஞ்சில் சுரந்தாறாகும்
பக்தி ஊற்றுன் நெஞ்சில் சுரந்து ஆறாகும்
சொல்லுவாய் அதை-தினமும் சொல்லிடத் துயர்-போகும்
சாயியின் நாமம் சாயியின் நாமம் பரம பவித்ரம்
பந்த-மாயம்-அற நற்றுணையாகும்
சொல்லுவாய்
அதை-தினமும் சொல்லிடத் துயர்-போகும்
சொல்லிடத் துயர்-போகும் ...
No comments:
Post a Comment