Friday, May 1, 2020

348. சாயிநாமகீர்த்தனை (நாம தேவ கீர்த்தன)


சாயிநாமகீர்த்தனை  செய்தல் தவிரஒரு நல்லவேலை உண்டோ
ஹரே சாயி ப்ரபோ சாயி என்றுநா..வினிக்க
அந்த சாயி நாம ப்ரேம சாயிநாம சத்ய சாயிநாம
கீர்த்தனை  செய்தல் தவிரஒரு நல்லவேலை உண்டோ
(சாயிநாம கீர்த்தனை..)
சுபங்கள் எல்லாம் நான்-நான் என்றே தேடி-வரும் சீராய்
பாபங்கள் எல்லாம் ஆஆ வென்றே ஓடிடுமே பாராய்
அந்த சாயி நாம ப்ரேம சாயிநாம சத்ய சாயிநாம
கீர்த்தனை  செய்தல் தவிரஒரு நல்லவேலை உண்டோ
நான்என நீஎன தேவர்கள் எல்லாம் சேவகம் செய்ய வர
ப்ரேமஸ்வரூப லாரா-என்றே நமக்கு சேவை செய்த
அந்த சாயி நாம ப்ரேம சாயிநாம சத்ய சாயிநாம
கீர்த்தனை  செய்தல் தவிரஒரு நல்லவேலை உண்டோ
தாயாய்க் கரைந்து சேயின்-மாயப் பிறப்பை அறுக்கும்-சாயி
நோயாய் வரும்வினை தன்னையறுத்து சிறப்பைக்கொடுக்கும் மாயி
அந்த சாயி நாம ப்ரேம சாயிநாம சத்ய சாயிநாம
கீர்த்தனை  செய்தல் தவிரஒரு நல்லவேலை உண்டோ
 
நாமாவளி
 (சரசிஜ சுந்தர சரணா-நாமாவளி)

பர்த்திப்ரசாந்தி நிவாசா
ஜெயஜெய ஷீரடி த்வாரக மாதா
பர்த்திப்ரசாந்தி நிவாசா-ஜெயஜெய ஷீரடி-த்வாரக-மாதா
யுகம்நான்கிலும்அருள்தர ப்ரேமைதந்திடஜகம் வந்திடும் சாயி ராமா
ஜகம் வந்திடும் சாயி ராமா
சாய்ராம்.. சாய்ராம்..

பாப விமோசன திவ்ய நாம சாயி பகவானுக்கி - ஜெய்  




348. Saayi Naama Keertthanai (Naama Deva Keertthanai )

Saayi Naama Keertthai Seidhal thavira Oru Nalla velai undo

Hare Saayi Prabho saayi enru naavinikka

Andha Saayi Naama Prema Saayi Naama Sathya Saayi Naama Keertthai

Seidhal thavira Oru Nalla velai undo

(Saayi Naama Keertthai..)

SubangaL ellaam naan naan enre thedivarum seeraai
paabangaL ellaam Aaa.Aaa enrae odidume paaraai

Andha Saayi Naama Prema Saayi Naama Sathya Saayi Naama Keertthai

Seidhal thavira Oru Nalla velai undo

Naan-ena Nee-ena DhevargaL ellaam sevagam seiyya vara
Premaswaroopa laaraa enre namakku sevai seidha

Andha Saayi Naama Prema Saayi Naama Sathya Saayi Naama Keertthai

Seidhal thavira Oru Nalla velai undo

Thaayaaik karaindhu seiyin maayap pirappai arukkum saayi
Noyaai varum vinai thannai arutthu sirappaik kodukkum maayi
Andha Saayi Naama Prema Saayi Naama Sathya Saayi Naama Keertthai

Seidhal thavira Oru Nalla velai undo

NaamaavaLi
(Sarasija Sundhara Saranaa)

Partthiprasaanthi Nivaasaa
Jeya Jeya sheeradi dhwaaraka maathaa

Partthiprasaanthi Nivaasaa Jeya Jeya sheeradi dhwaaraka maathaa
Yugam Naangilum aruL-thara premai thandhida Jagam vandhirum saayiraamaa
Jagam vandhirum saayi raamaa
saayi raamaa

Paapa vimochana dhivya naama Saayi Bhagawaanukki – Jai


















No comments:

Post a Comment