Friday, May 1, 2020

350. ஹே சாயிராம் ஹே சாயிராம் (ஸ்ரீ மாதுரி ஸ்ரீ மாதுரி- நாமாவளி)


நாமாவளி
ஹே சாயிராம் ஹே சாயிராம்
ஜெய புட்டபர்த்தி விஹாரி
ஜெய புட்டபர்த்தி விஹாரி வாவா சாயி
ஷிரடி ஸ்ரீ த்வாரக மாயி
வா வா சாயி ப்ரேம ஹ்ருதயநிவாசி
ஜெய பர்த்தி விஹாரி சாயி சாயி
த்வாரக வாசி சாயி சாயி
ஜெய ஜகன் நாத ஸ்ரீ சாயி சாயி
பர்த்தி புரீஸ்வர சாயி சாயி
ஷீரடி புரீஸ்வர சாயி சாயி  
சாயி சாயி (N)






No comments:

Post a Comment