Friday, May 1, 2020

351. உன் மடியே (உமையவளே அருள் புரிவாயம்மா)-Recorded




உன் மடியே எந்தன் புகல் சாயிமா
தன் பாசத் தாய்மடி நினைத்தேங்கும் சேய் விழி
உன் மடியே எந்தன் புகல் சாயிமா
நான் உந்தன் மடி தேடும் சேய் தானம்மா
அம்மா சேய் தானம்மா (2)
நான் உந்தன் மடி தேடும் சேய் தானம்மா
ஹே சாயி மா கண்-பாரம்மா
ஹே சாயி மா கடை கண்-பாரம்மா






No comments:

Post a Comment