Friday, May 1, 2020

359. சாயி உனதுள்ளம் (கூவும் எனதுள்ளம்)




சாயி உனதுள்ளம் நெகிழ்-பாகோ தேனோ
ஹேசத்ய சாயீசனே ப்ரேமேசா
ஹேசத்ய சாயீசனே ப்ரேமேசா
ஹேசாயீசா ஹேசாயீசா ஆத்மானந்த ரூபா (2)
ஸ்ரீசாயீசா ஸ்ரீசாயீசா ப்ரேமஸ்வரூபா தேவா (2)
பூவின் மகரந்தம் உன்பாதம் தானோ
நாமம் இனிக்கின்ற மகரந்தத் தேனோ
ஹேசாயீசா ஹேசாயீசா ஆத்மானந்த ரூபா (2)
ஸ்ரீசாயீசா ஸ்ரீசாயீசா ப்ரேமஸ்வரூபா தேவா (2)     
சாயி உனதுள்ளம் நெகிழ்-பாகோ தேனோ
ஸ்வாமி உன்பாசம் ஒரு தாய்க்கும் மேலோ 
ஏமி எனும்-ஸ்வாமி குரல்-தோடி போலோ  
ஹேசாயீசா ஹே சாயீசா ஆத்மானந்த ரூபா (2)
ஸ்ரீசாயீசா ஸ்ரீசாயீசா ப்ரேமஸ்வரூபா தேவா (2)    

நாமாவளி 
சாய்ராம் (7) – n times




No comments:

Post a Comment