Friday, May 1, 2020

360. சாய் நாதா ஓ சாய்நாதா (குருநாதா ஓ குருநாதா-நாமாவளி)


சாய் நாதா ஓ சாய் நாதா. ஆ...ஆ..ஆ..
கண்ணிரண்டுக்கிமை போல இருந்தாய் சாய்நாதா.. ஆ...ஆ..ஆ..
(சாய் நாதா ஓ சாய் நாதா (2))
நாக்கிருந்து வரும் வாக்கிலும் நீயே சாய்நாதா.. ஆ...ஆ..ஆ..
(சாய் நாதா ஓ சாய் நாதா (2))
ஸோஹம்..ஸோஹம் எனவரும் மூச்சில் நீபாபா.. ஆ...ஆ..ஆ..
(சாய் நாதா ஓ சாய் நாதா (2))
சாது சங்கத்தி..லே-குருநீயே சாய்நாதா.. ஆ...ஆ..ஆ..
(சாய் நாதா ஓ சாய் நாதா (2))
(சாய் நாதா ஓ சாய் நாதா (2))





No comments:

Post a Comment