Friday, May 1, 2020

371. என்னருமைச் சாயி (என்ன கவி பாடினாலும்)





என்னருமைச் சாயி எங்கே
எந்தனுயிர் போனதெங்கே
என்ன பிழை செய்தேனம்மா சாயிமா
அன்னையாய் அணைத்தவளே
தந்தையாய் இருந்தவனே
ஸ்வாமியே என் குருவே
வா இறைவா உடனே
(என்னருமைச் சாயி எங்கே )
 லக்ஷலக்ஷமாய் இருந்தும் என்மனதில் அமைதிஇல்லை
பார்த்து அருகே அழைத்து அன்பளிக்க யாருமில்லை
இவ்வுலகில் உன்னையல்லால் எனக்கோர் உறவில்லை ..சாயிராமா…!
லட்சியமாய் எனக்கு உன்னை நான் கொண்ட பிள்ளை



No comments:

Post a Comment