Friday, May 1, 2020

372. ப்ரேமலாரா (சாதுலாரா மீறு ரண்டி)



ப்ரேமலாரா ஆத்மலாரா என்று மீண்டும் சொல்..லிடய்யா
எல்..லையிலா உன்மஹிமை கண்..டிடவே வேணுமைய்யா
(2)
சாயிராமா வாவா சாயிராமா (2)
அக்கறை கொண்டே தரிசனத்தைத் தந்..திடுவா..யே (2)
பக்தர்கள்நெஞ்சம் மலர-வளைய வந்..திடு தாயே (2)
சாயிராமா வாவா சாயிராமா (2)
மக்களைக்காத்திட அன்பைவழங்கிட வருவேன்-என்றாயே (2)
கலியுகத்தினில் என்-வருகை மூன்று என்றாயே (2)
சாயிராமா வாவா சாயிராமா (2)

நாமாவளி
சாயிராமா வாவா சாயிராமா (2)
சாயிராம சாயிராம சாயிராம சாயிராமா (n)
சாயிராமா









No comments:

Post a Comment